அருள்நிதியின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அருள்நிதியின் புதிய படத்தை எஸ்பி சினிமாஸ் தயாரிக்கிறது. பரத் நீலகண்டன் என்ற அறிமுக இயக்குநர் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் அருள்நிதியின் ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கன்னட யு டர்ன் படம் மூலம் பிரபலமான ஷ்ரத்தா ஸ்ரீநாத் இவன் தந்திரன், விக்ரம் வேதா படங்களில் நடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். கௌதமின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கு இவர்தான் இசை என்பது முக்கியமானது.

இதையும் படியுங்கள்

சர்வதேச எமோஜி தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் 70-க்கும் அதிகமான புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் சாதனங்களில் 70 புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.இந்த...

ஒன்ப்ளஸ் 6 ரெட் எடிஷன் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது. இந்த மாடலில் மிட்நைட் ப்ளாக், மிரர் ப்ளாக் மற்றும் சில்க் வைய்ட் வரிசையில் வரும் நான்காவது கலர் மாடலாக சிவப்பு வர இருக்கிறது. லிமிடெட் எடிஷன் மார்வெல் அவென்ஜர்ஸ் மாடலும் சமீபத்தில் வெளியிடப்பட்டு விரைவிலே நிறுத்தப்பட்டது. ஒன்ப்ளஸ்...

ஆப்பிள் நிறுவனம் அதனுடைய மேக்புக் ப்ரோ 13-இன்ச் மற்றும் 15-இன்ச் டச் பார் மாடல்களில் புதிய அப்டேட்டுகளைச் செய்துள்ளது.இந்த புதிய மாடல்களில் 6 கோர் வேகமான ப்ராசஸர், புதிய எட்டாவது தலைமுறை இன்டெல் காபி லேக் செயலிகள்(new eighth-generation Intel Coffee Lake processors) ...

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்