அருண் விஜய்யின் தெலுங்குப்பட ட்ரெய்லர்… பிரபாஸ் வெளியிடுகிறார்

0
190
Prabhas

என்னை அறிந்தால் படத்தில் கிடைத்த பெயர் அருண் விஜய்க்கு சில வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. அதில் ஒன்று தெலுங்குப் படம் புரூஸ்லீ – தி பைட்டர். ராம் சரண் நடித்த இந்தப் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்தார்.

அருண் விஜய் நாயகனாக நடித்த படமொன்று விரைவில் தெலுங்கில் வெளியாகிறது. அதன் ட்ரெய்லரை இன்று பாகுபலி நாயகன் பிரபாஸ் வெளியிடுகிறார்.

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த குற்றம் 23 படத்தை க்ரைம் 23 என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவிருக்கும் க்ரைம் 23 படத்தின் ட்ரெய்லரைத்தான் பிரபாஸ் இன்று மாலை வெளியிடுகிறார்கள்.

தமிழைப் போல தெலுங்கிலும் படம் வெற்றி பெறட்டும்.

இதையும் படியுங்கள்: ’உன்னைப் பாதுகாக்க முடியவில்லை… மன்னித்துவிடு அசிஃபா’

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்