அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்களின் படங்களை பயனபடுத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் போன்ற அரசியல் தலைவர்களின் படங்களை பயன்படுத்த உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவினை விசாரித்த உச்சநீமன்றம், அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர், ஆளுநர் மற்றும் அமைச்சர்களின் படங்களும் இடபெற அனுமதியளித்து உத்தரவிட்டது. முன்னதாக பிரதமர், குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்