விஷாலின் அயோக்யா படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் புரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெற்றிபெற்ற டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் அயோக்யா. விஷால், ராஷி கண்ணா நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. மே 10 நாளை மறுநாள் படம் திரைக்கு வருகிறது.

டெம்பரின் இந்தி ரீமேக்கான சிம்பா சென்ற வருடம் டிசம்பரில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அயோக்யா அப்படியொரு வெற்றியை பெறுமா என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here