உலகின் பிரம்மாண்டமான ஆன்லைன் விற்பனை நிறுவனமாக திகழும் அமேசான் Amazon Map Tracker எனும் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இப் புதிய வசதியின் ஊடாக பயனர்கள் தாம் ஆர்டர் செய்த பொருளின் டெலிவரி தொடர்பில் ரியல் டைம் முறையில் தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.

இதன் மூலம் தாம் ஆர்டர் செய்த பொருள் எப்போது கிடைக்கப்பெறும் என்ற தகவல் உடனுக்கு உடன் கிடைக்கப்பெறுவதால் பயனர்கள் சிரம்மின்றிப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் வசதி தற்போது அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.விரைவில் ஏனைய நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
43f1654b-5764-435b-b6e6-68964c13c9c9-48c8a111-1d7e-4b3b-a4aa-8865b1c49b21-getty-460515134
[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here