முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் JIO மொபைல் நெட்வொர்க்கிலும் ஆன்லைன் ஷாப்பிங் தளத்திலும் கால்பதித்துள்ளது போல் தற்போது ஐஓஎஸ் தளத்திலும் நுழைந்துள்ளது.

ஜியோ மார்ட் ஆப் என்பது ஏற்கனவே பீட்ட வெர்ஷனில் அறிமுகமாக நிலையில்
இப்போது கூகுள் பிளே ஸ்டோரிலும் மக்கள் பயன்படுத்தி தரவிறக்கம் செய்யும் வகையில் களமிறங்கியுள்ளது.

மார்ச் மாத இறுதியில் ஜியோ மார்ட் பீட்டா வெர்ஷன் அறிமுகமாகை ஆன்லைன் விற்பனை வெற்றிகரமாக இயங்கி வந்த நிலையில், சுமார் 10 லட்சம் பேர் இதை டவுண்லோடு செய்துள்ளனர்.

மளிகை, பூகை,ம் குழந்தைகள், எலக்ட்ரிக் போன்ற பொருட்கள் அனைத்தும் இதில் கிடைப்பது மட்டுமல்லாமல் சுமார் 5% தள்ளுபடியும் உள்ளதால் மக்களிடன் வரவேற்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜியோ மார்ட் அமேசானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here