அமெரிக்க – மெக்ஸிகோ எல்லைச் சுவர்: சண்டைபோடும் நாடுகள்; ஒன்றாக விளையாடும் குழந்தைகள்

0
167

தடுப்புச் சுவர் கட்டப்படும் இடத்தில் அமெரிக்க – மெக்ஸிகோ இணைப்பை வலியுறுத்தும் ஊசல் கட்டை விளையாட்டை இரு பேராசிரியர்கள் அமைத்திருப்பதை விளக்கும் காணொளி.

தடுக்கப்பட்ட நிலையில், அமெரிக்க – மெக்ஸிகோ சிறுவர்கள் இந்த விளையாட்டை எவ்வாறு விளையாடுகிறார்கள் என்று பாருங்களேன்.

Courtesy: BBC