அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்னிக்கை 2 லட்சத்தைக் கடந்தது

The number of new cases of COVID-19 in the U.S. are at the highest levels since summer, and hospitalizations are rising in at least 30 states

0
104

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85 லட்சத்தைக் கடந்துள்ளது.

மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 55.40 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது வரை 27.40 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் 4,10,22,119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தகக்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here