கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவைகளை அடிப்படையாக வைத்து, பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்கின்றன. அதனடிப்படையில், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் 77 காசுகளும், டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 91 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.28க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.58.82க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள் : “நல்ல தண்ணீர் வேணும்னா நாமளும் சுத்தமா நடந்துக்கணும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்