அமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு

0
16251

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் அடுத்து இயக்கியுள்ள படம் – ஆடை. 

அமலா பால் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here