தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி இயக்குனர் கீழ் செயல்படும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கீழ் செயல்படும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளும் கோடைவிடுமுறைக்கு பின் இன்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்படுகின்றன.

தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் ஆகிய வற்றுக்கு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதியில் இருந்தும், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளுக்கு 21-ஆம் தேதியில் இருந்தும் கோடைவிடுமுறை விடப்பட்டது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்