அந்த செய்தியில் உண்மையில்லை : நடிகர் பிரம்மானந்தம்

Brahmanandam is like the king of Comedy for Telugu Film Industry.

0
142

பிரபல தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி நடிகர் பிரம்மானந்தம். இவர் தமிழில் மொழி, பயணம், வானம், தோனி, அஞ்சான், வாலு உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களாக நடிகர் பிரம்மானந்தம் சினிமாவை விட்டு விலகியுள்ளதாகவும் இனிமேல் சின்னத்திரை சீரியலில் மட்டும் தான் நடிக்கப்போகிறார் என்றும் ஒரு செய்தி பரவியது.

ஆனால் இது குறித்து பேசிய  பிரம்மானந்தம்,அந்த செய்தியில் உண்மையில்லை எனவும், யார் இதுபோன்ற வதந்திகளை உருவாக்கி, பரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் தற்போது ஊரடங்கு சமயத்தில் படம் பார்ப்பது, புத்தகம் படிப்பது உடற்பயிற்சி செய்வது, பேரன்களுடன் விளையாடுவது என சந்தோஷமாக பொழுதை போக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here