அந்தமான் நிகோபார் பகுதியில் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 8.09 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதேபோன்று கடந்த டிசம்பர் 29ஆம் தேதியன்று 5.2 ரிக்டர் அளவிலும், கடந்த ஜன.14ஆம் தேதியன்று 4.8 ரிக்டர் அளவிலும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்