”ஒரு அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள்,” என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடக்கிறது.

 இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இந்த தேர்வு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here