அதிரடியாக விலை குறைக்கப்பட்ட விவோ வை30

Vivo Y30 has received a price cut in India of Rs. 1,000, and now costs Rs. 13,990.

0
96

விவோ நிறுவனம், வை30 ஸ்மார்ட்போனின் விலையைக் குறைத்து அறிவித்துள்ளது.

அதன்படி விவோ ஸ்மார்ட்போன் மீது  ரூ. 1000 குறைக்கப்பட்டு உள்ளது. 

விலை குறைப்பின் படி விவோ வை30 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

MP000000007231467-1348-Wx2000-H-20200701225123

விவோ வை30 சிறப்பம்சங்கள்:

 • 6.47 இன்ச் ஹெச்டி 720×1560 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே
 • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
 • 4 ஜிபி ரேம்
 • 128 ஜிபி மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
 • 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
 • 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
 • 2 எம்பி சென்சார், f/2.4
 • 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.05
 • கைரேகை சென்சார்
 • 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக்
 • யுஎஸ்பி டைப்-சி
 • 5000 எம்ஏஹெச் பேட்டரி

விவோ வை30 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி என ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது. இது எமரால்டு பிளாக் மற்றும் டேஸில் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

புதிய விலை குறைப்பு அமேசான் மற்றும் விவோ இந்தியா வலைதளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here