அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதித்து பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக அம்மா அணியின் கர்நாடக மாநில பொதுச்செயலாளர் புகழேந்தி, சென்னயில் செவ்வய்க்கிழமை (நாளை) நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

pugal

இந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம், பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்தப் பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ”ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியா வெளியேற்ற கூடாது”: ஜவாஹிருல்லா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்