அதிக திறன் கொண்ட இன்டல்11வது தலைமுறை சிபியுக்கள் அறிமுகம்

Delivering the Best Business, Education, Mobile and Gaming Computing Platforms for More Than 500 New PC Designs Coming in 2021

0
115

இன்டல் நிறுவனம் 11வது தலைமுறை சீரிஸில், புதிதாக சுமார் 50 சிபியுக்களை அறிமுகம் செய்கிறது.

கேமிங் லேப்டாப்கள், என்ட்ரிலெவல் லேப்டாப்கள், வணிகப் பயன்பாட்டுக்கான லேப்டாப்களுக்காக பிரத்யேகமாக இந்த Corei9-11900கே பிராசசர்கள் வெளியாகின்றன.

11th-Gen-Intel-Core-desktop-processors-code-named-Rocket-Lake-S-will-deliver-inceased-performance-an

நடப்பு ஆண்டில் சுமார் 500 கம்ப்யூட்டர் மாடல்கள் நடப்பு ஆண்டில் சந்தைக்கு வர உள்ளதாகவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டைகர் லேக் லேப்டாப்கள் சந்தைக்கு வந்துள்ளதாகவும் இன்டல் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here