அதிகத்தூரை தண்ணீர் அதிகரித்த ஊராக மாற்றிய பெண் ஊராட்சித் தலைவர் சுமதி

0
764

சென்னையில் சமீபத்ததில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறை, அங்கு வாழும் மக்களை பெரும்பாடு படுத்திவிட்டது.

சென்னை தண்ணீர் இல்லாமல் வறண்டு துன்புற்றபோது, அதற்கு பக்ககத்தில் அமைந்துள்ள அதிகத்தூர் ஊராட்சி மட்டும் தண்ணீர் வளமோடு காணப்பட்டது. இதற்கு காரணம் ஒரு பெண்.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here