வர்த்தகத்தின் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. சென்செக்ஸ் 41.63 புள்ளிகள் உயர்ந்து 28,465.11 புள்ளிகளுடனும், நிஃப்டி 9.05 புள்ளிகள் உயர்ந்து 8,783.70 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.95ஆக உள்ளது. அதானி நிறுவனத்தின் பங்குகள் 1.06% உயர்வுடன் காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்