அஜித்தின் வலிமை: எப்போது திரைக்கு வரும்?

0
141

தற்போது அஜித் நடித்து வரும் வலிமை. இந்தப் படத்தினை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.

அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. தற்போதைக்கு 45% படபிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், வெளிநாட்டு சம்மந்தமான காட்சிகள் எல்லாம் கொரொனா பிரச்சனைகள் முடிந்ததும் படமாக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,வினோத் எப்படியும் படத்தை டிசம்பர் மாதத்திற்குள் முடித்துவிட்டு, படத்தை பொங்கலுக்கு கொண்டு வர தீவிர முயற்சிகள் செய்து வருவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here