முகநூல் பக்கத்தில் அதிக லைக்குகளில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளார்.

பிரதமர் மோடியின் முகநூல் பக்கத்தை 43 மில்லியன் (4.3 கோடி) பேர் லைக் செய்துள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் பியூஸ் கோயல் 4.5 மில்லியன் (45 லட்சம்) பேர், அவரது முகநூல் பக்கத்தை லைக் செய்துள்ளனர்.

piyush1

மேலும் கடந்த அக்டோபரில், பியூஸ் கோயல் தனது மனைவி கர்வாவுடன் எடுத்த புகைப்படத்தை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தர். இதனை 79 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: சிறுதொழில் தொடங்க வேண்டுமா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்