2018ஆம் ஆண்டின் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது.

நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. இதில் மிகச் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்தது. இரண்டாவது இடம் பிடித்த குரோசியா அணிக்கு 188 கோடி ரூபாய் பரிசாக கிடைத்தது.

இந்த உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் ஒரு முறை கூட எந்த அணியிடமும் தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

டாடா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஹேரியர் (H5X SUV as ‘Harrier’) காரை அறிமுகம் செய்யவுள்ளது.டாடா ஹேரியரை இன்று(அக்டோபர் 15) முதல் முன்பணமாக ரூ. 30 ஆயிரத்தை செலுத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம்.இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறவனம், டாடா ஹேரியரை அக்டோபர் 15-ம் தேதி முன் பணமாக ரூ....
மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் KUV100-ஐ சந்தைப்படுத்தும் முயற்சியில் முழு மூச்சாகச் செயல்படுத்தி வருகிறது. KUV100 இப்போதிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசுடைய பிஸ்-4 விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டுள்ளன.இதேபோன்று முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் KUV100 காரை...
டுகாட்டி ஸ்க்ராம்ளர் அறிமுகம் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த வண்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 55 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. அப்டேட் செய்யப்பட்ட புதிய டுகாட்டி ஸ்க்ராம்ளர் பைக் தற்போது வெளியாகவுள்ளது. புதிய பைக்கில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.புதிய டுகாட்டி ஸ்க்ராம்ளர் 2019 பைக்கின் முகப்பில்...

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்