2018 ஆம் ஆண்டின் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன.

இன்றைய போட்டிகள் :

E பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் பிரேசில், கோஸ்ட்டா ரிக்காஅணிகள் மோதுகின்றன.

பிரிவு E பிரேசில் – கோஸ்ட்டா ரிக்கா – போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி மாலை 5.30 மணி

D பிரிவில் நடக்கும் இரண்டாவது ஆட்டத்தில் நைஜீரியா அணியுடன் ஐஸ்லாந்து விளையாட உள்ளது.

பிரிவு D நைஜீரியா – ஐஸ்லாந்து – போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி மாலை 8.30 மணி

D பிரிவில் நடக்கும் மூன்றாவது ஆட்டத்தில் செர்பியா அணியுடன் ஸ்விட்சர்லாந்து விளையாட உள்ளது.

பிரிவு D செர்பியா – ஸ்விட்சர்லாந்து – போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி இரவு 11.30 மணி

DgPtD6uXkAA-g9N

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here