2018 ஆம் ஆண்டின் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன.

இன்றைய போட்டிகள் :

C பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் டென்மார்க், ஆஸ்திரேலியாஅணிகள் மோதுகின்றன.

பிரிவு C டென்மார்க் – ஆஸ்திரேலியா போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி மாலை 5.30 மணி

C பிரிவில் நடக்கும் இரண்டாவது ஆட்டத்தில் பிரான்ஸ் அணியுடன் பெரு விளையாட உள்ளது.

பிரிவு C பிரான்ஸ் – பெரு போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி மாலை 8.30 மணி

D பிரிவில் நடக்கும் மூன்றாவது ஆட்டத்தில் அர்ஜென்டீனா அணியுடன் குரோசியா விளையாட உள்ளது.

பிரிவு D அர்ஜென்டீனா – குரோசியா போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி இரவு 11.30 மணி