(கவனிக்கவும்: இது விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்கியவர்கள், செய்தியாளர்கள் அல்லாத பிற எழுத்தாளர்கள்)

இந்திய ஃபார்மசூட்டிகல்ஸ் துறையில் 45,000க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதற்குத் தகுதியான நபர்களை அடையாளம் காண்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. சென்னையிலும் பெங்களூருவிலும் டால் நிறுவனம் ஃபார்மா துறைக்கு மாணவர்களைத் தகுதிப்படுத்தி வருகிறது.

ஃபார்மா தொழில் துறையில் Chemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy ஆகிய துறைகளில் டிகிரி படித்தவர்களுக்கும் பட்டமேற்படிப்பு படித்தவர்களுக்கும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன; அகில இந்திய அளவில் ஃபார்மா துறைக்கு இளம் பட்டதாரிகளைப் பயிற்றுவிக்கும் டால் நிறுவனம் சென்னையில் ஏப்ரல் 12ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்திருக்கிறது. ஏப்ரல் 16ஆம் தேதியன்று (சனிக்கிழமை) பெங்களூருவில் வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்?

Chemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு (PG) படித்தவர்கள்.

Chemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கிறவர்கள். இதே துறைகளில் பட்டமேற்படிப்புகளில் இறுதியாண்டு படிக்கிறவர்கள்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புகிறவர்கள் தொலைபேசி வழியாக எந்த ஊரில் பங்கேற்க வேண்டுமோ அந்த அலுவலகத்திற்குப் பேசி தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்; பெயரைப் பதிவு செய்வதுடன் academia@edutall.com என்ற மின்னஞ்சலுக்குத் தங்களுடைய பயோ டேட்டாவை அனுப்பி வையுங்கள். வேலைவாய்ப்பு முகாமில் பங்கெடுக்க முன்பதிவு கட்டாயம். இங்கே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

Indian Pharma industry created over 45,000 new jobs in 2015. It is quite challenging for the Pharma sector to identify suitable talents who are industry-ready. TALL in Chennai and Bengaluru is building capacity among students to be industry-ready for the Pharma sector.

Indian Pharma Sector offers lucrative career opportunities for those with a degree or Post Graduate degree in Chemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy. TAKE ACADEMY OF LIFE SCIENCE AND LEADERSHIP (TALL), a pioneer in training human resources for the Pharma Industry, is organizing job fairs for those who aspire to be part of the Pharma sector’s growth story. The job fair will be held in Chennai on Tuesday, April 12. The job fair at Bengaluru will be held on Saturday, April 16.

Who can apply?

Anyone with a degree or Post Graduate degree in Chemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy. Those who appear for the final exams this year can also apply.

How to apply?

The candidate should call up the venue of their choice and register themselves in advance. After doing this free registration on the phone, the candidate should send in the resume to academia@edutall.com. Prior Registration a Must to attend Pharma Job Fair 2016. Please click and register here.

PHARMA JOB FAIR CHENNAI VENUE: சென்னை முகவரி:

TAKE ACADEMY OF LIFE SCIENCE AND LEADERSHIP (TALL)
New No.46, Old no. 145, Third Floor,
Santhome High Road, Mylapore, Chennai 600004
Phone: 8144808255, 04449597314/15, 8056134044

PHARMA JOB FAIR BENGALURU VENUE: பெங்களூரு முகவரி:

TAKE ACADEMY OF LIFE SCIENCE AND LEADERSHIP (TALL)
“Srivatsa Arcade”, No.6, 12th Cross,
Wilson Garden, Bangalore – 560027
Phone: 080-40902902, 8904172763

academia@edutall.com
www.edutall.com

டேக் அகாடமியில் பயிற்சி பெற்று உடனடி வேலைவாய்ப்பு பெற்ற இந்துமதி, டால் வழங்கும் ஃபார்மா தொழிலுக்கான பயிற்சியைப் பற்றிப் பேசுகிறார்:

(DISCLAIMER: THIS IS A NATIVE AD; NOT AN EDITORIAL INITIATIVE)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here